கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது நந்தினி பிராண்ட்களின் பொருட்கள். நந்தினி பாலின் விலை 500 மில்லி லிட்டர் 22 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 42 …