நாங்குநேரியில் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் …