இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாடு முழுதும் இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 4-ம் தேதி நடந்தது. நீட் தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துார் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் …