fbpx

Bicycle: ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். கோவிட் தொற்றுக்கு பிறகு, சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. கடந்த சில தினங்களாக, சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் …

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய …

Telecommunications: ஸ்பேம் மற்றும் தீங்கிழைக்கும் தகவல் தொடர்புகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் தொலைத்தொடர்புச் சட்டம் 2023 இன் சில பிரிவுகளின் கீழ் உள்ள விதிகள் ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தொலைத்தொடர்புச் சட்டம் 2023, இந்தியத் தந்திச் சட்டம், 1885ன் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறைக்கான …

50 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்படி கருக்கலைப்பு(Abortion) செய்வதற்கான நடைமுறைகளை தளர்த்தி இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரை சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்த சட்டத்தை மாற்றி 18 வாரங்கள் வரை கருக்கலைப்பை சட்டம் அனுமதிப்பதாக டென்மார்க் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.

15 முதல் 17 வயது வரையிலான …

உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

உகாண்டா உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை உறவுகளை தடை செய்துள்ளன. இந்நிலையில் உகாண்டா பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் விசித்திர பாலின உறவுகள் சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. …