fbpx

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்களும் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர முடியும் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு புதிய இந்த பென்ஷன் திட்டத்திற்கு உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், பங்களிப்பு என்பது தன்னார்வ அடிப்படையில் இருக்கும். அரசு …

‘Vatsalya’: பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் ‘வாத்சல்யா’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024 இல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கும் தங்கள் குழந்தைகளின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை NPSக்கு வழங்க …