வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாகப் பணம் வரவு வைக்கப்பட்டால், அதைத் திருப்பி அனுப்புவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில், இதையே பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தொகையை மோசடியாகப் பறிக்கும் புதிய உத்தி குறித்து பாரத ஸ்டேட் வங்கி (SBI) எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஜம்ப்டு டெபாசிட்’ (Jumped Deposit) எனப்படும் இந்த மோசடியில், வங்கிக் கணக்கில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர். […]

சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புதிய மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.. அதுதான் கூரியர் மோசடி. இந்த மோசடியில், உங்களுக்குத் தெரியாமல் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.. உங்கள் வீட்டிற்கு ஒரு கூரியர் பெட்டி வந்துவிட்டது, அது டெலிவரி செய்யப்படும் என்று தொலைபேசி அழைப்பில் அந்த நபர் கூறுவார்.. உங்களுடன் […]