சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சிறு வயதில் கடினமான அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அனுபவங்களை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. 1,000 கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10 பேரில் 9 பேர் தங்களது குழந்தைப் பருவத்தில் குறைந்தது ஒரு வகையான துன்பகரமான அனுபவத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். 18 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 4 […]

பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில், ஒரு நாளைக்கு 10,000 அடிகள் எடுத்து வைப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். 2,300 க்கும் மேற்பட்ட ஒவ்வொரு 1,000 அடிகளும் இதயப் பிரச்சினைகளின் அபாயத்தை 17% குறைக்கின்றன என்றும், ஒவ்வொரு 10,000 அடிகளிலும் நன்மைகள் […]

கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு நிறத்தில், அருமையான ருசியுடனும் இருக்கும் ஆப்பிள்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உலகம் முழுவதும் ஆப்பிள்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது சமீபத்தில் 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்துள்ளது. நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல […]