fbpx

New York: லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக …

New York: தீபாவளியையொட்டி, நியூயார்க் நகரில் முதன்முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 1ம்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதே போல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்.28 அன்று அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த …

மரபணு மாற்றப்பட்ட பன்றியில் இருந்து சிறுநீரகத்தை பெற்ற இரண்டாவது நபர் இறந்துவிட்டதாக என் ஒய் யூ லாங்கோன் ஹெல்த் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்தார். 54 வயதான லிசா பிசானோ, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருந்தார் . ஏப்ரல் 12 ஆம் தேதி, அவருக்கு இயந்திர இதய பம்ப் பொருத்தப்பட்ட …

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையமானது 1901-1903 வரை கட்டப்பட்டது. இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான கதை என்னவெனில், அந்நேரத்தில் பென்சில்வேனியாவின் ரயில் …

India VS Pak: நியூயார்க்கில் நாளை 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா நடக்காதா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி …

பிரம்மாண்டமான லிபர்ட்டி சிலையைக் காண நியூயார்க் நகரத்திற்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக பஞ்சாப் செல்லலாம். ஒரு வினோதமான நிகழ்வில், டார்ன் தரன் மக்கள் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றின் பிரதியை கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் கட்டியுள்ளனர்.

பஞ்சாபில் உள்ள டர்ன் தரனின் வீடியோ ஒன்று அதன் …

நியூயார்க்கில் செவிலியர் ஒருவர் பாட்டில்களில் நரம்பு ஊசி மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஏற்றி சிகிச்சையளித்ததால் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் அஸாண்டே ரோஹ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாதாரண நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள், …

விமான நிலையத்தில் குழந்தைகள் அணியும் டையாப்பருக்குள் துப்பாக்கி குண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பயணியிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் சிகாகோ செல்ல இருக்கும் பயணிகளுக்கான பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் …

சூப்பர்சோனிக் கமர்ஷியல் ஜெட் பயணத்தின் மூலம் ‘உலகின் அதிவேக விமானம்’ சாத்தியமாக உள்ளது.. ‘ஓவர்ச்சர்’ (overture) என்ற சூப்பர்சோனிக் ஜெட் லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சுமார் மூன்றரை மணி நேரத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்ச்சர் – சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானம் என்று கூறப்படுகிறது.. அமெரிக்காவின் டென்வரை தளமாகக் கொண்ட பூம் சூப்பர்சோனிக் உருவாக்கியுள்ளது.

நியூயார்க்கில் …