நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தரையில் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம், ஏர் கனடா CRJ ரக விமானமான AC8646 எனக் கூறப்படுகிறது. ஓடுபாதை 04/22-ஐக் கடக்க முயன்றபோது, ‘டிரக் 1’ என அடையாளம் காணப்பட்ட தீயணைப்பு வாகனம் மீது அந்த விமானம் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, கூட்டாட்சி […]
new york
நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இந்தியர்கள் உட்பட 54 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாது.. இந்த விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். நேற்று, பஃபலோவிலிருந்து கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பெம்ப்ரோக் அருகே இன்டர்ஸ்டேட் 90 இல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஜன்னல்கள் உடைந்ததால் இருந்தவர்கள் வெளியே தூக்கி […]
நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள 43வது இந்திய தின( India Day Parade) அணிவகுப்பில் பாலிவுட் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் Co-Grand Marshals கலந்துகொண்டு வழிநடத்தவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மாடிசன் அவென்யூவில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 43வது இந்திய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான அணிவகுப்பை நடத்தவுள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர்கள் […]
Deadly Waterborne Disease Sparks Outbreak In New York; 3 Dead, 67 Infected

