fbpx

தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து …

NIA: மனித கடத்தல் மற்றும் கட்டாய சைபர் மோசடி தொடர்பான முக்கிய வழக்கில், நாட்டின் 6 மாநிலங்களில் 22 இடங்களில் NIA மிகப்பெரிய சோதனைகளை நடத்தியது. பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 17 சந்தேக நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சந்தேக நபர்கள் ஒரு …

தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை,கும்பகோணம்,திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் …

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு நிதி வாங்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை …

பஞ்சாப், ஜம்மு உள்ளிட்ட 14 வெவ்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.

பயங்கரவாதம் தொடர்பான வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியில் 14 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான காலிஸ்தான் விடுதலைப் படை, பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய …

நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் சோதனை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் 8 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டியது, உள்நாட்டில் மத …