மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். இந்த …
nithya menon
National Awards: மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, சினிமா கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 70 ஆவது தேசிய திரைப்பட …
நடிகர் தனுஷின் 50வது திரைப்படம் வெளியாக உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், தனுஷ் இந்த படத்தின் கதையை எழுதி, இயக்கவிருக்கிறார். தற்போது ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் தனுஷ், எஸ்.ஜே சூர்யா, நித்யா மேனன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தனது …
குஷ்புக்கு அடுத்தபடியாக சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். கடைசியாக தமிழ் சினிமாவில் அவருடைய நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தாய்க் கிழவியாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டு சென்றார். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தான் ஹீரோயின் நடிக்க வேண்டும் என்பதற்கு விதிவிலக்காக நல்ல கதாபாத்திரங்களாக இருந்தால் …