கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, ஒரு சர்வாதிகார அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இப்போது, நாட்டின் ஆட்சி அதிகாரம் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ-வின் கைகளுக்குச் செல்லப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கிம் ஜூ ஏ தனது முதல் பொது […]
north korea
In this country, if you wear red lipstick, you’ll go to jail. Do you know why?
பிறந்தநாள் என்பது அனைவருக்கும் ஒரு சிறப்பு நாள். மக்கள் இந்த சிறப்பு நாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் ஒரு நாட்டில் மக்கள் தங்கள் பிறந்தநாளைக் கூட அறியாதது உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே வட கொரியாவில் மட்டுமே பொதுமக்களுக்கு அவர்களின் சரியான பிறந்த தேதி கூட தெரியாது. வட கொரியா உலகின் மிக மர்மமான நாடு, அங்கு அதன் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மக்கள் […]
வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு பல கடுமையான சட்டங்களும் விதிகளும் அமலில் உள்ளன.. இந்த நிலைஇல் மார்பக விரிவாக்கம் மற்றும் பிற வகையான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வட கொரியா தொடங்கியுள்ளது. மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் இரண்டு பெண்களும் ஏற்கனவே ஒரு பொது விசாரணையை […]
வட கொரியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையாகிவிட்டதால் அது உலகிலேயே மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நாடாக மாறியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். அவரது அசாதாரண மற்றும் கடுமையான முடிவுகள் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. வட கொரிய மக்களுக்கு எதிரான அவரது அட்டூழியங்களை விவரிக்கும் மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது. தென் […]
North Korea Dictator Kim Jong Un Bans ‘Western’ Words Like Hamburger, Ice Cream & Karaoke
என்ன உடை அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்தால் அதற்கு தண்டனையாக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.. அல்லது சிறைத்தண்டனை கூட கிடைக்கும்.. வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான […]
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

