Sperm: உடல் பருமன் ஹைபோதாலமஸைப் பாதிப்பதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது ஆய்வு நடத்தினர். எலிகளுக்கு அதிக கொழுப்புள்ள உணவை அளிப்பது, அவற்றின் மூளையில் நீடித்த மாற்றங்களுக்கு வழிவகுத்தது, போதுமான ஆற்றல் உட்கொள்ளலைக் குறிக்கும் சமிக்ஞைகளில் குறுக்கிடுகிறது, இதனால் …