தக்காளி வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதன் படி மொத்த காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை …
Onion price
Onion: வெங்காயம் விலை மேலும் உயரக்கூடாது என்பதற்காக கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நாடு முழுவதும், அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 ஆகவும், மற்ற நகரங்களில் கிலோ ரூ.80 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் …
தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு …
வெங்காயத்தின் சில்லரை விற்பனையை கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய 5 செப்டம்பர் 2024 அன்று மொபைல் வேன்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், தேசிய கூட்டுறவு நிதியம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் நடமாடும் ஊர்திகள் மூலமாக தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நுகர்வு மையங்களில் தொடங்கப்பட்டு, …
வெங்காயத்தை கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரீஃப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், கிலோ ஒன்றுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை …
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம். தினமும் வெங்காயம் 60 சரக்கு வாகனங்களில் வரும், ஆனால் தற்போது வரத்து குறைவு காரணமாக 36 சரக்கு வாகனங்களில் குறைவான வெங்காயம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணாமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. …
வெங்காயத்தை சில்லறை விலையில் கிலோ ரூ.25 க்கு விற்கும் என NCCF தெரிவித்துள்ளது.
இந்தியாவில்3.00 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டிய பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5.00 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரத் துறை NCCF மற்றும் …