பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை இயல்பை விட மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால் உருவாகும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு, பூமி இதுவரை கண்டிராத மிகக் கடுமையான வெப்ப அலைகளை ஏற்படுத்தக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதலுடன் எல் நினோவும் கைகோர்த்துள்ளதால், 1950-ஆம் ஆண்டிற்கு பிறகு பூமி சந்திக்காத […]
pacific ocean
பசுபிக் பெருங்கடலில் 20,000 அடி ஆழத்தில் மர்மமான கருப்பு முட்டை வடிவிலான பொருட்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் விஞ்ஞான உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவற்றை திறந்தபோது உள்ளே கண்டது தான் மிகவும் ஆச்சரியமும், வியப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அது, இவ்வளவு ஆழத்தில் முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய பல புதிய தரவுகளை அளித்துள்ளது. இது பூமியின் மிக ஆழமான பகுதிகளிலும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வளர்கின்றன என்பதற்கான உறுதியான ஆதாரமாகத் திகழ்கிறது. முட்டைகள் […]

