Liver cancer: கல்லீரல் புற்றுநோய் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாகும். இந்த நோய் ஆரம்ப கட்டத்திலேயே அறிகுறிகள் பெரும்பாலும் தெரியாததாலும், இது மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இதனை சைலண்ட் கில்லர் என்றும் அழைக்கிறார்கள். இருப்பினும், இந்த நோயின் சில அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் சரியான நேரத்திலேயே கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்க முடியும்.
கல்லீரல் …