fbpx

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் …

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 88.

1957 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான ராஜேந்திரன், துணை ஆட்சியர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து, பின்னர் ராமநாதபுரம் கலெக்டராகப் பதவியேற்றார். அவர் 1964 இல் தனுஷ்கோடியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் அவர்களை தனது …

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 275 படங்களில் நடித்துள்ளது உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அவர் தனது பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார் மற்றும் 90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு …

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார்.

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். நாகை மாவட்டம் தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில், அவரது உடல் நேற்று மாலை 6 …

தூம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய தயாரிப்பாளர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது.

இந்த இரண்டு …

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்வி, ஊடகம், சுற்றுலா, என்டர்டெயின்மென்ட் என பல்வேறு துறை சார்ந்து இந்த …

தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் பிரபல இயக்குனராக திகழ்ந்த அற்புதன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது மரணச் செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2002-ல் ‘அற்புதம்’ படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை முன்னணி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் …

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சையும் அவருக்கு அளித்து வந்த நிலையில் சிகிச்சை …

அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனிமலையில் தேசப் பணியாற்றி உயிரை இழந்திருக்கிறார். ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பணியின் போது கொல்லப்பட்ட முதல் அக்னிவீர் ஆவார். லக்‌ஷ்மன் மறைவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.…

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் …