fbpx

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் பிரபலமான பிஎம் பார்மசி கல்லூரி இருக்கிறது. இங்கே கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50) இவர் நேற்று மாலை கல்லூரி பணி முடிவடைந்து 4 மணி அளவில் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அவரை திடீரென்று வழிமறித்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரிடம் வாக்குவாதம் …

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது.

எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, …

சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை …

மிசோரம் மாநில பகுதியில் விமான தளம் அருகே, சென்ற அக்டோபர் 29 ஆம் நாள் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அருகில் உள்ள மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துள்ளனர். இந்த நிலையில் …

திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் …