இந்தியாவின் முக்கியமான யுபிஐ தளங்களில் கூகுள் பே ஒன்றாகும். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் பணம் அனுப்புவது தொடங்கி பில்கள் செலுத்துவது வரை பல பண வர்த்தனைகளும் கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயன்படுத்த எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளதால் நாளுக்கு நாள் கூகுள் …
Phonepe
UPI: இந்த நவீன யுகத்தில் யாரும் பெரிய தொகையை எடுத்துச் செல்வதில்லை. அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனை பயன்பாடுகள் மூலம் ஆன்லைனில் செய்யப்படுகின்றன .மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்வது முதல் தெருவில் உள்ள பானிபூரி கடைகள் வரை அனைத்தும் UPI மூலம் பணப் பரிமாற்றங்களைச் செய்கின்றன.
இருப்பினும், பணம் இல்லாமல் வெளியே செல்வது …
மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் புது வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
கூகுள் பே மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ”உங்களுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒருவர் …
ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று (1,84,58,333) என்பது இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு மணி நேரமும் செய்யும் UPI பரிவர்த்தனைகளின் திகைப்பூட்டும் எண்ணிக்கையாகும். ஒரு நாளில், இது நாடு முழுவதும் சுமார் 44.3 கோடி பரிவர்த்தனைகள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.
UPI பல …
இந்திய ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் போன் பே ஆகிய செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில், வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை …
யுபிஐ (UPI) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ள எளிமையான விஷயங்கள் UPI மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. இந்நிலையில், ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
சாதாரண யுபிஐ-க்கான …
கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடியைப் பயன்படுத்தாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால், பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், …
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எங்கு சென்றாலும் கேஷ் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை இந்த ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் முறை போக்கிவிட்டது. ஆனால், பல நேரங்களில் நாம் UPI மூலமாக பணம் அனுப்பும்போது தவறான யூசரின் ID-க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்திருப்போம். அவ்வாறு செய்துவிட்டால் பணத்தை தவறாக அனுப்பி விட்டோமே …
ரூபே கிரெடிட் கார்டு மூலம் யூபிஐ பரிவர்த்தனை வசதியை யெஸ் பேங்க் அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வசதியாக யெஸ் வங்கி சார்பாக ரூபே கிரெடிட் கார்டு மூலம் UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி தங்கள் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டை BHIM, …
ஜி பே, ஃபோன் பே, பே டிஎம் போன்ற யுபிஐ சேவைகளில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. எளிமையான முறைகள் மூலம் பணத்தை திரும்ப பெற முடியும்.
நாடு முழுவதும் யுபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், …