fbpx

நரேந்திர மோடி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று 53 சதவீதம் பேர் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மனநிலையை அறிய Mood of the Nation என்ற கணக்கெடுப்பை C-Voter – இந்தியா டுடே ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த ஆய்வில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ், …

பீகார் முதலமைச்சராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்ற நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்..

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் புதிய ஆட்சி அமைத்துள்ளது.. இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி …

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்துள்ளது..

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் …

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த பாஜக எம்.பி அனில் ஃபிரோஜியா, நாடாளுமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் பிரதமரை சந்தித்தார்.. அப்போது எம்.பியின் மகளுடனான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது.. எம்பியின் 5 வயதாகும் மகள் அஹானா ஃபிரோஜியாவிடம் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டார்.. அதற்கு, “ஆம், நீங்கள் மோடி ஜி என்று எனக்குத் …

இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர …

நாட்டிலேயே மிகவும் பலவீனமான மற்றும் திறமையற்ற பிரதமர் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்..

தெலங்கானாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திர சேகர ராவ் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. மேலும் 1970களில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அதேசமயம் மோடியின் …