மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]

77வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன உடை அணிந்திருந்தார் என்பதையே பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். பாரம்பரியம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நவீன ஃபேஷன் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைத்த தோற்றம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. முக்கியமாக கவனம் பெற்றது அவரது ராஜஸ்தானி தலைப்பாகை அதாவது டர்பன். அதில் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்தது. மேற்கு இகிந்தியாவில் இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும். […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று 18வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களை மோடி பாராட்டினார். அப்போது பேசிய அவர் “இந்த முக்கியமான நாளில், நாட்டில் 61,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் […]

சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.. மேலும் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் […]

நாட்டில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில மாநில அரசுகளாலும், மற்றவை மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நோக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்குப் பலன்களை வழங்குவது. பல திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை அனுப்புகின்றன. இருப்பினும், பல திட்டங்கள் மானியங்கள் அல்லது பொருட்கள் போன்ற பிற உதவிகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஆயுஷ்மான் அட்டை அத்தகைய ஒரு திட்டமாகும். இதில் தகுதியுள்ளவர்களுக்கு […]