சென்னை அருகே, வீட்டில் பாலியல் தொழிலை செய்து வந்த, கணவன், மனைவி உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்து இருக்கின்ற, ராஜவேல் தெருவின் குடியிருப்புகள் நிறைந்துள்ள ஒரு பகுதியில், அமைந்திருக்கின்ற ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, ராயபுரம் காவல் …