கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் காவலர்களுக்கு ஏன் சங்கம் இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் கேல்வி எழுப்பியுள்ளது.
காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை என்ற அரசாணையை நடைமுறைபடுத்தக் கோரி காவலர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், …