திருப்பூர் பகுதிகளில் மர்ம ஆசாமி ஒருவர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போர்வைகளை போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன். விவசாயம் செய்து வரும் இவர் தோட்டத்திலேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தங்களுடைய பாதுகாப்பிற்காக தோட்டத்தை சுற்றி சிசிடிவி கேமராக்களை வைத்திருக்கிறார் இவர். இந்நிலையில் […]
police investigation
காஞ்சிபுரம் அருகே ஒப்பந்த தொழிலாளர் காண்ட்ராக்டரிடம் சொந்தக் காதலியை நெருக்கமாக பழக விட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கானகோயில்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கரன். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் பணியினை செய்து வருகிறார். மேலும் இவர் பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அஞ்சுரை சார்ந்த பிரபாகரன் மற்றும் கன்னியப்பன் ஆகியோரிடம் […]
முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள். ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றுள்ளது.அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக […]
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் […]
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற அளவிற்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக […]
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் நிச்சயமாக விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம். தலைநகர் டெல்லியில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 5 மாதங்களாக தன்னுடைய சக நண்பர்கள் மூன்று பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் அதனை வீடியோவாக பிரகதி செய்த அந்த மாணவியின் நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் […]
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவால் என்றாவது ஒருநாள் நாம் நிச்சயமாக துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு தவறான உறவிலும் இல்லாதவர்கள் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் அடுத்தவர்கள் செய்யும் இது போன்ற தவறினால் மனமுடைந்து உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் […]
இந்த பகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது, அதாவது இந்த பகை எப்போது யாருக்கு இடையில் வரும் என்பது தெரியாது.அப்படி இந்த பகை வந்துவிட்டால் அது நம்மை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆகவே நம்முடைய கோபத்தையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஆற்றல் நமக்கு இருந்து விட்டால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் சமாளித்து விட முடியும். திருப்பூர் பழைய […]
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). இவருக்கும் மும்பையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில், தனது காதலியை நேரில் பார்க்க ஆசையாக உள்ளதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பிறந்தநாள் என்றும் கூறி அந்த பெண்ணை கோவைக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண்ணும் […]
தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]