தற்சமயம் திருமணத்தை கடந்த தவறான உறவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திருமணத்தை தாண்டிய தவறான உறவு என்பது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆனால் இப்படியான உறவு வெளியில் தெரியாத வரையில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற உறவு வெளியில் தெரிந்து விட்டால் பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி காட்டி விடுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் […]
police investigation
கைபேசி என்ற ஒரு கருவி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த கைபேசியில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி விடுகிறது. அந்த கைபேசியில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது இருந்தாலும் கைபேசியை பயன்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதா? அல்லது சீர்கேடான விஷயங்களுக்கு பயன்படுகிறதா? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான […]
முந்தைய காலங்களில் ஆண் பிள்ளைகளே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற தயங்குவார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இந்த நவீன காலத்தில் பெண் பிள்ளைகள் கூட பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துணிந்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தைச் சார்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சென்ற நவம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் அவருடைய […]
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி […]