தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல், நேற்று மாலை அந்தப் பெண் தனது வீட்டின் முன் அமர்ந்து பாத்திரம் கழுவி உள்ளார்.…
politician
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், பாஜகவின் தென்காசி மாவட்ட பட்டியலின அணியின் மாவட்டத் தலைவராக உள்ளார். கட்சியில் முக்கிய பொறுப்பில் தற்போது இருந்து வரும் இவரது வீட்டின் அருகே, பெண் ஒருவர் வசித்து வருகிறார். …
எம்.எஸ்.ஷா., பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருந்து வரும் இவர், மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர், எம்.எஸ்.ஷா மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் …
மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில்; மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க …
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை …
இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து தண்ணீரில் மிதக்க விடும் வினோதமான தண்டனை நடைமுறையில் இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான வினோதமான தண்டனை அந்த நகரில் …
பொதுவாக பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் பற்றி பலரும் பொதுவெளியில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஒரு படி மேலே சென்று பாலியல் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தன்னுடைய பாலியலுறவு வீடியோவை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் மைக் இட்கிஸ் என்பவர் போட்டியிடுகிறார். …