fbpx

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் பொன்முடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டம் ரூ.21 கோடியில் கட்டப்படும். ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் …

Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

திமுக ஆட்சியில் இருந்த 2006 – 2011 கால கட்டத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு …

கடந்த 2006 – 2011 கால கட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராகவும், கனிம வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான அதன்பிறகு வந்த அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு போட்டது. இதுதொடர்பான …

சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை …

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு …

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்தது.

இந்த நிலையில் தான் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலின் 2ம் பாகத்தை மிக விரைவில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த …

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவர் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.

இதன் காரணமாக, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்து இருப்பது …

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் இருக்கின்ற பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது.

இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் இவரை சமீபத்தில் விடுதலை செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தற்போது இவர் தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

நீதிமன்றம் …

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் …

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு ஜூலை மாதம் 2ம் தேதி ஆரம்பமாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ மாநில கல்வி 12ஆம் வகுப்பு பொது தேர்வு …