இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், உடனடியாக கிடைக்கும் உணவுகளையே மக்கள் அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இது உண்மைதான். பள்ளி முடித்து மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ராகி கூழ், உளுந்து கஞ்சி போன்ற பாரம்பரிய சத்தான உணவுகளை தினமும் தயாரித்து கொடுப்பது பலருக்கு சாத்தியமாக இல்லாமல் போகிறது. இதனால், கடைகளில் எளிதாக கிடைக்கும் இன்ஸ்டன்ட் பவுடர்கள் மற்றும் கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சுவை, நிறம், இனிப்பு ஆகியவற்றிற்காக […]

