தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக அரசின் 2 வருட கால சாதனைகளை விளக்கம் விதமான கண்காட்சியை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்தகைய நிலையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3ம் …
PTR
கடந்த 2️ வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வெளியானது. ஆனாலும் அது போலியானது என்று டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார்.
இத்தகைய சூழலில், அவர் தொடர்பாக மற்றொரு ஆடியோவை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் இருப்பதைப் போல …
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது.
…தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜகவின் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்திற்கு தற்போது …
அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி வரை சம்பாதித்திருப்பதாக நான் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் பரவி வருவது என்னுடையது அல்ல என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் …
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனென்றால் 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளது, இதனால் இந்தியாவில் இன்று பெட்ரோல் டீசல் விலை …
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை …