புனேவின் ஜெஹாங்கிர் மருத்துவமனை மருத்துவர்கள், 68 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த 18 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர். பீகாரைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட 68 வயதான பெண் ஒருவர், நாள்பட்ட வயிற்று வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் சோதனை செய்த நிலையில், ஒரு பெரிய கருப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. சாதாரண கட்டி என்றாலும், அதன் வளர்ச்சியின் தன்மை […]

மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் ரயிலின் கழிப்பறையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியப்படி வெளியேறினர். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் […]

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டமாலா கிராமத்துக்கு அருகே உள்ள இந்திரயானி ஆற்றின் மீது அமைந்திருந்த பழைய இரும்புப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்திரயானி ஆறு என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளம்.. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடியது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் […]