மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் …