நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்றைய தினம் “கூலி” படம் வெளியாகி தரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களை ரசிகர்களை கவரும் நடிகராக ரஜினிகாந்த் வளம் வருகிறார். […]

மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். உச்ச நடிகர்கள் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் பிரபலங்கள் யார் என்றால் ரஜினி, கமல் தான்.. ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்து வந்த ரஜினி, கமல் பின்னர் இருவரும் பேசி தங்களுக்கான பாதையை தேர்வு செய்தனர்.. ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மாறி ரசிகர்களின் […]