fbpx

உலகத்தில் தோன்றிய முதல் சிவன் கோவில், முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும் முனிகளும் வாசம் செய்த ஸ்தலம், ‘தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற மகா வாக்கியம் உருவான இடம் – இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இடம் இந்த மங்களநாத சுவாமி திருக்கோயில்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் …

Ramayana: புத்த சாஸ்திரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இராமாயணக் கதைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சீனப் பல்கலைக்கழக அறிஞர்கள் கூறுகின்றனர், இது முதன்முறையாக, நாட்டின் பழமையான வரலாற்றில் இந்து மதத்தின் தாக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

சீனாவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், ராமாயணம் தொடர்பான கருத்தரங்கம் பீஜிங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற பல சீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சீனாவில், …