ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று பொய்யான தகவல் பரப்பிய யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரேஷன் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் …