fbpx

தற்போது நாடெங்கிலும் கடுமையான குளிர்காலம் நடவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில் ஏற்படும் சீசன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயார் செய்யும் சூப்பரான ஒரு எனர்ஜி ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பானம் செய்வதற்கு சிறிய …

உடம்பில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் வயிற்றுப்புண் வாய் புண் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவிலான வெள்ளை பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக …

குளிர் காலம் மற்றும் மழைக்காலத்தில் டீ குடிப்பது ஒரு இதமான உணர்வை தரும். நாம் கட்டன் சாய், இஞ்சி டீ மற்றும் லெமன் டீ போன்றவற்றை குடித்திருப்போம். இந்த கால நிலைக்கு அரேபிய ஸ்டைலில் சுலைமானி டீ மிகவும் அருமையாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு ஏற்ற சுலைமானி எப்படி செய்வது என்று இந்த பதிவில் …

வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு போர் அடிக்கிறதா.? வாங்க இன்னைக்கு வித்தியாசமான மற்றும் சுவையான வாழைப்பழ பூரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு இரண்டு வாழைப்பழங்கள் 1/2 கப் சீனி மற்றும் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக …

ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் தினமும் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கும் அதில் சலிப்பு தட்டிவிடும். எனவே சுவையான மற்றும் சத்து நிறைந்த ஒரு புதிய ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பதிவில் பார்க்கலாம். இன்று நாம் செய்ய இருக்கும் ரெசிபி மில்க் புட்டிங்.

இந்த மில்க் புட்டிங் செய்வதற்கு அரை லிட்டர் பால், 60 கிராம் …

புளி மற்றும் தக்காளி இல்லாமல் கொங்கு நாட்டு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா.? அதுதான் செலவு ரசம். வாங்க இந்த செலவு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இது செய்வதற்கு சீரகம், குறுமிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கடுகு, தேங்காய் எண்ணெய், மல்லி பொடி, மஞ்சள் பொடி, பூண்டு …

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் வகையில் எளிமையான ஹெல்த் ட்ரிங்க் எப்படி தயாரிப்பது என்பது குறித்தில் இதில் அறிந்துகொள்வோம்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது. தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நவீன காலத்தில் …

சுவையான ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 250 கிராம்

வெங்காயம் – 3

புளி – சிறு எலுமிச்சை அளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – 1 கப்

கடுகு – தேவைக்கேற்ப 

உளுத்தம் …

பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்வது என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம். 

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 12,

மைதா மாவு – 2 மேஜை கரண்டி,

எலுமிச்சை சாறு – சிறிதளவு,

அரிசி மாவு – 3 மேஜை கரண்டி,

சோளமாவு – 1.5 மேஜை கரண்டி,

இஞ்சிபூண்டு விழுது – …