அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களை ரஷ்யா ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று கண்டித்துள்ளது. ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களை, “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியிலும் உலக அளவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. ஈரானில் தற்போது நடந்து வரும் […]

கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, ஒரு சர்வாதிகார அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இப்போது, ​​நாட்டின் ஆட்சி அதிகாரம் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ-வின் கைகளுக்குச் செல்லப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கிம் ஜூ ஏ தனது முதல் பொது […]

உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது. இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, […]

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]

இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]

ரஷ்யாவுடன் உக்ரைன் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், “புடின் உங்களை அழித்துவிடுவார்” என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ரஷ்ய நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சந்திப்பு சில நேரங்களில் “சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும்” இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திப்பின் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இரண்டரை மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தினர். 4வது ஆண்டுகளாக நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். ஆனாலும் இன்னும் போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் தான் நாளை டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேச […]

மற்றொரு அணுசக்தி நாடு அணு ஆயுத சோதனையை மேற்கொண்டால், தனது நாடும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் குழுவில் பேசிய விளாடிமிர் புதின், “சில நாடுகள்” அணு ஆயுத சோதனைகளை நடத்தத் தயாராகி வருவதற்கான அறிகுறிகளை ரஷ்யா கண்டிருப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவை “காகிதப் புலி” என்று அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் […]