அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இரண்டரை மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தினர். 4வது ஆண்டுகளாக நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். ஆனாலும் இன்னும் போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் தான் நாளை டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேச […]

மற்றொரு அணுசக்தி நாடு அணு ஆயுத சோதனையை மேற்கொண்டால், தனது நாடும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் குழுவில் பேசிய விளாடிமிர் புதின், “சில நாடுகள்” அணு ஆயுத சோதனைகளை நடத்தத் தயாராகி வருவதற்கான அறிகுறிகளை ரஷ்யா கண்டிருப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவை “காகிதப் புலி” என்று அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அத்தகைய நடவடிக்கை எதிர் விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியுள்ளார். ரஷ்யாவின் வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளாவிய விலைகளை உயர்த்தி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும் என்று புடின் எச்சரித்தார். சமீபத்தில், இந்திய […]

உலகம் முழுவதும் பல நூதன சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது ஆன்மாவை ரூ.33 கோடிக்கு ($4 மில்லியன்) விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ரத்தத்தில் கையெழுத்தானது. இந்த தகவலை டெய்லி ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய சமூக வலைதளமான Vkontakte-ல், டிமிட்ரி என்ற நபர் […]

வைரங்கள் உலகின் மிகவும் விரும்பப்படும் இயற்கை வளங்களில் ஒன்றாகும். அவை அவற்றின் பளபளப்பு மற்றும் அழகுக்கும், விதிவிலக்கான கடினத்தன்மை மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை. வைரங்கள் வெட்டுதல் மற்றும் துளையிடுதல் மற்றும் மெருகூட்டல் போன்ற பல முக்கியமான தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வைரங்கள் செல்வம், அன்பு மற்றும் கௌரவத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. இன்று உலகில் வைர உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். ரஷ்யா: ரஷ்யாவில் […]

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த […]

அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]