fbpx

சமீபத்தில் சாம்சங் போன்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது, இதன் காரணமாக பயனர்களின் போன்கள் ஹேக் செய்யப்படலாம். எனவே இது குறித்து இந்திய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பலர் சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். சாம்சங் இந்தியாவில் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் உள்ளன, அவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு சாம்சங் போன்கள் பிடிக்கும். …

சாம்சங் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் உலக அளவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். நிறுவனத்தில் உள்ள 10 சதவீதம் தொழிலாளகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தென் கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங் நிறுவனம் வெளி நாடுகளில் சுமார் …

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தினால் வாகனங்களின் பெருக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது. 
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்கள், கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளிப்படுத்துகின்றன. 

இதனால், பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு …

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து 18வது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான கடந்த ஆண்டு வருவாயின் அடிப்படையில் உலக தொலைக்காட்சி சந்தையில் 30.1 சதவீதத்தை விற்பனையை கொண்டிருக்கிறது. மேலும் 2006 முதல் உலக தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான QLED …

இன்று உலகில் மிகப்பெரிய கம்பெனிகளாக இருக்கும் பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்திருக்கிறது. மேலும் அவை தங்களது நிறுவனங்களின் தொடக்கத்தில் தற்போது தயாரிக்கும் பொருட்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பொருட்களையே தயாரித்திருக்கின்றன. இன்று உலகில் பல நூறு கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டும் கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தின் தொடக்கத்தில் எந்தப் பொருட்களை தயாரித்தன …

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் …