இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் முதன்மையானதாக விளங்கி வருகிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்ற வங்கிகள் பலகட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் ஏப்ரல் 1ஆம் தேதி …