மாங்கனி திருவிழாவை ஒட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானே அம்மையே என்றழைத்த, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் …