அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே, அதுபோன்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வு …