எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்ற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை; எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும்‌, எழுத்தும்‌ சார்ந்த தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ […]

இரண்டாம்‌ பருவத்திற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து 1 முதல்‌ 5 வகுப்புகள்‌ கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இரண்டாம்‌ பருவத்திற்கான பயிற்சிகள்‌ 2022-2023-ம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல்‌ ஆராயச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மூலம்‌ முதல்‌ பருவத்திற்கான தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணிதப்‌ பாடத்திற்கு […]