fbpx

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் …

School: அரசு பள்ளிகளில் 6-9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2 வது வாரத்தில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் காணும் வகையில், …

China: சீனாவில் “மேசைகள் மற்றும் நாற்காலிகளைத் தவிர நான்கு கால்கள் உள்ள அனைத்தும் உண்ணப்படுகின்றன என்பது பழமொழியாகவே மாறிவிட்டது. இந்தநிலையில், அதைவிட பெரும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை தற்போது பார்க்கலாம். சிறுவர்களின் சிறுநீரைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறதாம். இதற்கு பெயர் கன்னி முட்டைகள் என்று கூறப்படுகிறது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் “கன்னி முட்டை” மிகவும் பிரபலமானது. …

கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக ஜார்க்கண்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 15 வரை மூடப்படும். சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அந்தந்த பள்ளி அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜூன் 15 ஆம் தேதி வரை மூட ஜார்கண்ட் …

வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதால், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (பிப்.20) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday | நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம், வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 20.02.2024 (செவ்வாய் கிழமை) நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு …

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு …

தெலங்கானாவில் கனமழை காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் …