அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், அதிகம் பரவக்கூடிய ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (HPAIV) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் (HPAIV) எனப்படும் அதிக அளவில் பரவக்கூடிய நோய்க்கிருமி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பறவைகளிடையே கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் […]

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்று 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் அதில், அதிக நீர் மூலக்கூறுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹபுள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 25 ஆண்டுகளாக பிரபஞ்சத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு வானில் உள்ளது. இன்றுவரை, இது நமது கிரகத்தின் 15 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்துள்ளது, இது ஜேம்ஸ் வெப்பிற்கு முந்தைய தொலைநோக்கி மற்றும் பல ஆராய்ச்சிகள் மற்றும் அனுமான கிரகங்களை […]

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் கேன்சர் நோய்க்கு புதிய விதமான மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கு எதிரான புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. தற்போது வரை கேன்சர் நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு கீமோதெரபி முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கான்செர் சென்டர் என்ற மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக கேன்சர் நோயினை குணப்படுத்தும் டோஸ்டர்லிமப் என்ற புதிய மருந்து […]