fbpx

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் …

ஜாதி ரீதியாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டியதால் நெல்லையில் கூண்டோடு வெளியேறிய கட்சி நிர்வாகிகள்.

திருநெல்வேலி -நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தங்களது குறைகளை கூறிய நிர்வாகிகளை, சீமான் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதால், வாக்குவாதம் செய்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். நாம் தமிழர் …

அரசியல் கொள்கை ரீதியாக விஜயை வறுத்தெடுத்த சீமானுக்கு, நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து காய்களை நகர்த்தி வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். அரசியல்களத்தில் தவெக-வை சமீபகாலமாக சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வருவதாக …

நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் விலகிய நிலையில், தற்போது பெண் பிரபலம் ஒருவர் அக்கட்சியில் விலகியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் விலகினார். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமாரும் விலகினார். இருவரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். …

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறேன். நாம் தமிழர் கட்சியில் என்னால் முடிந்த வரை அனைத்து[ கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2 நாடாளுமன்றத் தேர்தல், 2 சட்டமன்றத் தேர்தல், ஒரு …


தான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலைப் பற்றி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் காளியம்மாளைப் பற்றி சீமான் பேசிய ஆடியோ பதிவு ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், ‘காளியம்மாளை ஒரு பிசிறு. அதைத் தட்டிவிட்டால் சரியாகப் போய்விடும்’ என்று சீமான்ம் …

தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த தேர்தலில் தவெகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்துள்ள பதிலை …

கட்சி கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் …

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து சீமான் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது சினிமா பணிகளை முடித்து கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததும் சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா என தொடர்ந்து கேள்விகள் …

Seeman: ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவித பதற்றத்தில் இருப்பதாகவும் அவரது பாதுகாவலர்களை மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. …