இரவு நேரத்தில் சருமத்துக்கு முறையான பராமரிப்பு கொடுப்பது, நாள் முழுவதும் சருமத்தில் சேர்ந்த அழுக்கு, வியர்வை மற்றும் மேக்கப் போன்றவற்றை அகற்றி, சருமத்தை சுத்தமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும். ஆனால், ஒரே நேரத்தில் பல வகையான கிரீம், சீரம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது சருமத்துக்கு கூடுதல் நன்மையை கொடுக்கும் என்று அர்த்தமில்லை. மாறாக, இரவு நேர ஸ்கின்கேர் வழக்கத்தில் சில தவறுகளை தொடர்ந்து செய்வது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]