பறக்கும் விமானத்தின் கழிவறையில் பெண் ஒருவர் செய்த செயலால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் கழிவறையில் சிகரெட் பிடிப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து வெளியே வந்தார் பிரியங்கா சக்கரவர்த்தி என்ற பயணி. அதன் பிறகு கேபின் குழுவினர் கழிவறையை சென்று சோதித்துப் பார்த்தபோது சிகரெட் துண்டு ஒன்று அணையாமல் […]

ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளை புகைக்கிறார், அதனை எவ்வளவு சுவாசிக்கிறார் என்பதை கண்டறியும் வகையில் புகைப்பிடிக்கும் அளவை மதிப்பிடும் வகையில் ஸ்மார்ட் நெக்லஸ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். அதன்படி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4,80,000 க்கும் அதிகமானோர் புகைபிடித்தல் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், முந்தைய அமைப்புகளை விட அதிக நம்பகத்தன்மையுடன், […]