சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் அடங்கிய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.. அதில், ஜூன் 30, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து காகித நாணயத் தாள்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) தாள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் அமைப்பான பிஐபி (PIB), இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் […]
Social Media Rumours
Will you enter politics? What did Trisha say?!

