தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்திற்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தலைநகர் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை நியமிக்கும் போது அரசன் அனைத்து திட்டங்களும் தேவையான மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படும் விதத்தில் பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த பணிகளை அரசு அடிக்கடி அதிகாரிகள் மூலமாக சோதனை செய்து வந்த நிலையில், முறையாக பணியை செய்யாத காரணத்தினால் தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக […]

தமிழ்நாட்டில் கழிவுநீர் மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் களங்கமாக விளங்குகிறது. ஆகவே அது நவீன இயந்திரங்களை கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை எதிர்வரும் 4 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மான த்தின் விவரங்கள் வருமாறு, வரும் ஜூன் மாதம் 3ம் தேதி மதச்சார்பற்ற தற்போது கூட்டணியின் தலைவர்கள் பங்குபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வட சென்னையில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்பிக்க […]

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கள்ளச்சாராயத்தை குறித்த பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் முடுக்கிவிட்டு இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கை காவல்துறை தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கள்ளச்சாராயம் மற்றும் […]

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தற்சமயம் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதே நேரம் பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில், கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையதளம் மூலமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டம் சிவலார்பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) ஆகியோர் மற்றும் சுதன் த/பெ.கார்திக்கேயன் உள்ளிட்டோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்களை கடந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த நிலையில் அமைச்சர் அதை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 23ஆம் தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பான ஒரு சிவப்பு பட்டியலை தயாரித்து அதில் சில […]