திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக பாரத்தை ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்ததாக பேசப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலுவதற்காக, அதன் …